கிளிநொச்சி செய்திகள்

உதயன் வெற்றிக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி

உதயன் பத்திரிகை அணுசரணையில் “உதயன் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட போட்டி” நேற்றைய தினம் (23) பூநகரி – பள்ளிக்குடாவில் சிறப்பாக நடைபெற்றது.

அதற்கமைய இறுதியாட்டத்தில் வலைப்பாடு மெசியா விளையாட்டு கழகமும் பள்ளிக்குடா ஜொலிபோய்ஸ் விளையாட்டு கழகமும் மோதிக்கொண்டன.

இதன்பாேது வலைப்பாடு மெசியா அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

வெற்றிக் கேடயத்தினை நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் பத்திரிகை நிர்வாக இயக்குனருமான ஈ.சரவணபவனின் பாரியார் சரவணபவன் யசோதை வழங்கி வைத்தார்.

Related posts

சிக்கித் தவிப்பாேர் தொடர்பில் த.தே.கூ நடவடிக்கை

reka sivalingam

சுனிலின் விடுதலை அவமரியாதை – ஐநா காட்டம்!

G. Pragas

சாதியம் பேசும் சூர்யாவின் ‘மண்ணுருண்டை’ பாடல்!

Bavan