செய்திகள் பிரதான செய்தி வவுனியா

உத்தரவை மீறிய மத நிகழ்வு; 20 பேர் கைது!

வவுனியா – முதலியார்குளம் பகுதியில் ஊரடங்கை உத்தரவை மீறி ஆராதனை கூட்டம் நடத்திய 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரும் எச்சரித்து விடுதலை செய்யப்பட்டனர்.

Related posts

நாடாளுமன்றை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் சிறிகாந்தா கோரிக்கை

Tharani

3வதாக பலியானவரின் மருமகன் – பேரனுக்கு கொரோனா!

Tharani

இலங்கைக்கு நன்கொடை வழங்கும் சீனா

reka sivalingam