செய்திகள் யாழ்ப்பாணம்

உத்தரவை மீறி யாழில் திறக்கப்பட்ட மதுபான நிலையம்

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது மதுபானசாலைகளை திறக்கக் கூடாது என ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலும் யாழ்ப்பாணத்தில் நேற்று (24) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போது மதுபானசாலை ஒன்று திறக்கப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட செயலகத்தை அண்மித்த சூழலில் அமைந்துள்ள மதுபானசாலை ஒன்று திறக்கப்பட்டு அங்கு மதுபான வியாபாரம் நடைபெற்றுள்ளது.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

தமிழருக்கு சௌபாக்கியத்தை பெற்றுத் தருவேன் – கோத்தாபய

G. Pragas

சிறைச்சாலை கைதிகளிடம் இருந்து கைபேசிகள் பறிமுதல்

reka sivalingam

நான் பேசியது தேர்தல் பிரச்சாரத்துக்கே – இவ்வாறு கூறுகிறார் கருணா!

G. Pragas