செய்திகள் பிரதான செய்தி

உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தப் போவதில்லை – ஜனாதிபதி

எந்தவொரு உத்தியோகபூர்வ இல்லங்களையும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ நடவடிக்கைக்காக மாத்திரம் அவர் ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையிலேயே அவர் தற்போது வசித்து வரும் இல்லத்தில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்!

reka sivalingam

யாழில் உயர் அழுத்த மின் தாக்கி ஒருவர் படுகாயம்!

Tharani

கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல்

Tharani