செய்திகள் பிரதான செய்தி விளையாட்டு

உபுல் தரங்கவுக்கு விசேட பொலிஸ் பிரிவால் அழைப்பாணை!

2011ம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயச் சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக விளையாட்டத்துறை அமைச்சின் விசேட பொலிஸ் விசாரணை பிரிவில் நாளை (01) ஆஜராகுமாறு இலங்கை அணியின் முன்னாள் வீரர் உபுல் தரங்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக ஜூன் 18 அன்று முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இரு மாவட்டங்களில் வெள்ளத்தால் 1475 குடும்பங்கள் பாதிப்பு

G. Pragas

மேன் முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக நவாஸ்

G. Pragas

ரயில் பயணிகளுக்கு சலுகை அடிப்படையில் காய்கறி

Tharani