in ,

உபுல் தரங்க ஓய்வு!

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தரங்க, 235 ஒருநாள் போட்டிகளில் ஆடி 15 சதங்கள், 37 அரை சதங்கள் அடங்கலாக 6,951 ஓட்டங்களையும், 31 டெஸ்டில் 3 சதங்கள், 8 அரை சதங்கள் அடங்கலாக 1,754 ஓட்டங்களையும், 26 ரி-20 போட்டிகளில் 407 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

13.5 மில்லியன் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அனுமதி!

மைத்திரி உள்ளிட்டோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை!