செய்திகள் பிந்திய செய்திகள்

உமாச்சந்திர பிரகாஷ் சஜித்துக்கு ஆதரவு!

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு கொழும்பு கிழக்கு மற்றும் மேற்கு தேர்தல் தொகுதி சார்பாக ஆதரவு வழங்கும் கூட்டம் ஒன்று அன்மையில் கொழும்பு மாநகர சபை முதல்வர் ரோசி சேனநாயக்கா தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான உமாச்சந்திர பிரகாஷ், பொது வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு தனது ஆதரவை உத்தியோகபூர்வமாக வழங்கினார்.

கொழும்பு மாவட்டத்தில் தமிழர்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்குள்ளவராக இருந்தாலும் இவரது கட்சித் தாவல் பல மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நுண்கலை செயன்முறைப் பரீட்சை 28ம் திகதி

G. Pragas

ஐதேக வேட்பாளர் விடயத்தில் எதிரணியே ஆர்வமாக இருந்தது

G. Pragas

கூட்டமைப்பின் முடிவு 24ம் திகதி

G. Pragas

Leave a Comment