செய்திகள் யாழ்ப்பாணம்

உமாபவனம் கல்விக் கழகத்தின் ஆசிரியர் தின விழா அழைப்பு!

உமாபவனம் கல்விக் கழகத்தின் ஆசிரியர் தின விழா நாளை மறு தினம் (12) உமாபவனம் இல்முன்னில் மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

மாணவன் சிவகானந்தன் சிவனுஜன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன், சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி சிவன்கோவில் பிரதமகுரு து.கு.ஜெகதீஸ்வரகுருக்கள், கௌரவ விருந்தினராக சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் தம்பிராசா பரமானந்தம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, நிகழ்வில் “கல்வியே முதன்மை” மலர் வெளியீடும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நிர்பயா காெலை குற்றவாளிகளை தூக்கிலிட புதிய அறிவிப்பு!

Bavan

ஊரடங்கு அனுமதியை துஷ்பிரயாேகம் செய்தவர் கைது!

Tharani

இலங்கையர் ஒருவர் மரணம்…!

Tharani