செய்திகள் விளையாட்டு

உயரம் பாய்தலில் வெண்கலப் பதக்கம் வென்றார் சுவர்ணா

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் 14 வயது பெண்களுக்கான உயரம் பாய்தலில் மகாஜனாவின் சுவர்ணா 1.50 மீற்றர் உயரம் தாண்டி வெணகலப்பதக்கம் பெற்றுள்ளார்.

நேற்று கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இப்போட்டி நடைபெற்றது.

Related posts

தனிமையில் வாழ்ந்த மூதாட்டி சடலமாக மீட்பு

Bavan

அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி..!

Tharani

வடக்கு கிழக்கில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

கதிர்