in ,

உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியானது!

2020ம் ஆண்டுக்கான க.பாெ.த உயர்தர (ஏ/எல்) பரீீட்சை முடிவுகள் இன்று (4) சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி சுட்டெண்ணை பயன்படுத்தி தற்போது முடிவுகளை பார்க்க முடியும்.

அடையாள அட்டை பயன்படுத்தி பார்ப்பவர்கள் காத்திருக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவை பார்க்க

நிதி நிறுவன பணியாளருக்கு எழுமாற்று பரிசோதனையில் தொற்று உறுதி – வடக்கில் மொத்தம் 14 பேர்!!

கொடிகாமத்தில் இரு கிராமங்கள் உடனடி முடக்கம்!