செய்திகள் பிரதான செய்தி

ஈஸ்டர் தாக்குதல்: வழக்குத் தொடர அதிகாரம் இல்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதிலுள்ள காரணிகளைக் கொண்டு வழக்கு தொடரும் அதிகாரம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு இல்லை எனவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

மொனராகலை பகுதியில் நேற்று ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் ஜனவரி 15ம் திகதி முதல் ஆரம்பம்

Tharani

அஷ்ரப் வைத்தியசாலை தேவி விவகாரம்; நீதி காேரி போராட்டம் நடத்திய பெண்கள்

Tharani

இரட்டிப்புச் சுதந்திரம் என்றார்களே அது எங்கே? ஸ்ரீநேசன் கேள்வி

reka sivalingam