சினிமா செய்திகள்

உருவாகிறது அசுரன் ரீமேக்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஸ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது இந்தப் படத்தை மாற்று மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வமாக உள்ளனர்.

அந்த வகையில் தெலுங்கு நடிகர் வெங்கடேஸ் கதாநாயகனாக நடிக்க தெலுங்கு மொழியில் ரீமேக் ஆகிறது அசுரன்.

Related posts

சூரிய கிரகணம் – பல மாவட்டங்களில் தென்பட்ட விதம்!

Tharani

சகல மருத்துவ உபகரணங்களுக்கும் வரி விலக்கு…!

Tharani

ஊரடங்கு நீடிப்பு தொடர்பான முக்கிய அறிவித்தல்!

Bavan