in

உறுப்பினரை தாக்கிய பெண் உறுப்பினர்!! கொழும்பு மாநகர சபையில் சம்பவம்!!

கொழும்பு – மஹரகம மாநகர சபையின் இன்றைய (06) அமர்வின் போது, ஆளும் தரப்பிலுள்ள இரண்டு உறுப்பினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

பெண் உறுப்பினர் ஒருவர் திடீரென வருகைத் தந்து, ஆண் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலுக்கான காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை.

தபால் ரயில்சேவைகள் ரத்து !!

உலக உணவுத்திட்டத்தின் புதிய வதிவிடப்பிரதிநிதி பதவியேற்றார்!!