செய்திகள் விளையாட்டு

உலகக் கிண்ணத்தின் கிண்ணங்களை அறிமுகம் செய்தார் கரீனா கபூர்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளுக்கான சம்பியன் கிண்ணங்களை நடிகை கரீனா கபூர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கா ரி-20 உலகக் கிண்ணம் அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளன.

இவ்விரு போட்டிகளுக்குமான சம்பியன் கிண்ணங்கள் நடிகை கரீனா கபூர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இன்று (01) நடைபெறவுள்ள வைபவத்தில் இச்சம்பியன் கிண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

Related posts

ஆலய வளாகத்தில் புலிச் சீருடைகள்!

G. Pragas

மண்டேலாவின் வாழ்வில் நடந்த ஓர் சம்பவம்!

Bavan

புலமைப் பரிசில் பரீட்சை முடிவு இன்று இல்லை!

G. Pragas

Leave a Comment