செய்திகள்

உலக அழகி கொழும்பில் கண்ணீருடன்!

அமெரிக்கா செல்ல இரண்டு முறை வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக உலக அழகிப் போட்டியில் கிரீடத்தை சுவீகரித்த இலங்கையைச் சேர்ந்த கெரோலின் ஜுரி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (10) பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

மூன்றாவது தடவையாக வீசா விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டபோது தனக்கு வீசா கிடைத்ததாக குறிப்பிட்ட அவர், போட்டி ஆரம்பமாகி இரண்டு நாட்கள் கழித்தே தாம் இணைந்துகொள்ள முடிந்ததாகவும் கண்ணீருடன் கூறினார்.

Related posts

யாழ் – இந்தியா இடையில் பயணிகள் சேவை எப்போது?

G. Pragas

இருதரப்பு பிரச்சினையை இன முரண்பாடாக மாற்ற முயற்சியென குற்றச்சாட்டு

G. Pragas

சுந்தர் பிச்சை ஆல்பபெட்டுக்கும் தலைமை நிர்வாக அதிகாரியாகிறார்……

Bavan