in

உலக சுகாதார நிறுவன கொரோனா தூதராக பாலித அபயகோன்!

உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனோ (கொவிட்-19) தொடர்பான விசேட இராஜதந்திரிகளாக இலங்கை சுகாதார அமைச்சின் மூத்த ஆலோசகரான பாலித அபயகோன் உள்ளிட்ட ஏழு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி,

  • – எகிப்தின் முன்னாள் சுகாதார அமைச்சர் மஹா எல் ரப்பத்.
  • – ஐநாவிக்கான முன்னாள் ஆலோசகர் டேவிட் நபர்ரோ.
  • – ஆபிரிக்காவின் கொரோன் கட்டுப்பாட்டு மைய பணிப்பாளர் ஜோன் ந்கென்கசொங்.
  • – உலக சுகாதார நிறுவனத்தின் அமெரிக்க பிராந்திய முன்னாள் பணிப்பாளர் மர்தா ரோஷஸ்.
  • – மாலியின் கொரோனா அபிவிருத்தி மைய பணிப்பாளர் சம்பா சொவ்.
  • – மேற்கு பசுபிக் பிராந்தியத்துக்கான முன்னாள் பணிப்பாளர் யங் சூ ஷின்.

ஆகியோரும் இராஜதந்திரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் குடியேறுவதற்காக ஓய்வை அறிவித்த இலங்கை வீரர்!

எதிரிசிங்க குடும்பத்தினர் நால்வர் இன்று மீள கைது!