செய்திகள் வணிகம்

உலக சுற்றுலா தினம் இலங்கையில்

உலக சுற்றுலா தினம் எதிர்வரும் 27 மற்றும் 28ம் திகதிகளில் இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் மூன்றாவது துறையாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.

தேசிய பொருளாதாரத்திற்கு சுற்றுலாத்துறை மூலம், 480 கோடி அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கின்றது.

இதனை மென்மேலும் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ!

G. Pragas

பால்மா விலைகுறைப்பு

reka sivalingam

பதில் சொலிசிட்டர் ஜெனரலாக சஞ்சய் இராஜரத்தினம் நியமனம்

G. Pragas

Leave a Comment