செய்திகள்

உலக வங்கி சுட்டெண் தரப்பட்டியலில் இலங்கைக்கு 99ம் இடம்

இலகுவாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய நாடுகள் தொடர்பான உலக வங்கியின் சுட்டெண் தரப்பட்டியலில் இலங்கை முன்னேறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் நியுஸிலாந்து முதலாவது இடத்தில் உள்ளது. அத்துடன், குறித்த பட்டியலில் இலங்கை 99வது இடத்தில் உள்ளது.

2018ஆம் ஆண்டில் இலங்கை 100வது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது.

Related posts

கொள்கை நிலையை அறிவித்தால் இறுதி முடிவு!; சம்பந்தன்

G. Pragas

இந்தியாவுடன் தென்னாபிரிக்கா மோதல்

G. Pragas

மின்சாரம் தாக்கி இரு மாடுகள் பலி!

G. Pragas

Leave a Comment