செய்திகள்

உலக வர்த்தக மையத்திலும் ஒருவருக்கு கொரோனா !

கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக வர்த்தக மையத்தின் மேற்கு கோபுரத்தின் 32ஆம் மாடியில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கே தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஊழியர் இறுதியாக குறித்த கட்டிடத்துக்கு ஒக்டோபர் 8 ஆம் திகதி வருகை தந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

யாழில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின நிகழ்வு!

G. Pragas

வாகரை பிரதேச சபையில் கொரோனா மையத்துக்கு எதிர்ப்பு!

reka sivalingam

51 குருதிக் கொடையாளர்களுடன் நிறைவுகண்ட இரத்ததான முகாம்!

G. Pragas