செய்திகள் மன்னார்

உலருணவு பொருட்கள் வழங்கி வைப்பு!

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராம மக்களுக்கு மன்னார் சிவன் அருள் இல்லம் ஊடாக உலர் உணவுப்பொருட்கள் இன்று (10) காலை வழங்கப்பட்டது.

இதற்கமைய குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நட்டாங்கண்டல், எருவில் பொன்னகர், பூவரசங்குளம், விநாயகபுரம், கரும்புள்ளியான், பாலிநகர், வடகாடு, வன்னிவிழாங்குளம், பாலைப்பாணி, செல்வபுரம் மற்றும் பாண்டியன்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள 55 குடும்பங்களை சேர்ந்த 200 மேற்பட்ட பயனாளிகளுக்கு குறித்த உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

Related posts

எதிர்வரும் தேர்தலில் முகாம்களிலும் வாக்களிப்பு நிலையங்கள்?

reka sivalingam

ஐ.தே.க மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

reka sivalingam

பாலிதவை விடுதலை செய்யக் கோரி ஹட்டனில் கவனயீர்ப்பு

G. Pragas