உலக சுகாதார நிறுவனத்தின் கொவக்ஸ் தடுப்பூசி திட்டத்தின் கீழ் உலகின் முதல் இலவச கொரோனா தடுப்பூசி தொகுதியை கானா பெற்றுக்கொண்டுள்ளது.
உலக நாடுகள் மத்தியில் பாரபட்சமற்ற விதத்தில் தடுப்பூசிகளைப் பகிர்வதே உலக சுகாதார நிறுனத்தின் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இதன்படி ஒக்ஸ்போட்-அஸ்ராஜெனகா தடுப்பூசிகள் 6 இலட்சம் கானா தலைநகர் அக்ராவை இன்று சென்றடைந்துள்ளன.