கிழக்கு மாகாணம் சினிமா

ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பு தேவை! – மட்டு. அரச அதிபர்

ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு தவறுகளை மக்களுக்கு சுட்டிக் காட்டினீர்கள் என எனக்கு நன்றாக தெரியும். இதற்கு முதல் கடமையாற்றிய அரசாங்க அதிபர்களுக்கு எவ்வாறான ஒத்துழைப்பை வழங்கி வந்தீர்களோ அதேபோன்று எனக்கும் ஒத்துழைப்பை தரவேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (17) தனது பதவியை பொறுப்பேற்ற பின்னரே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

உளவியல் மையத்தின் 1ம் ஆண்டு நிறைவு விழா

Tharani

கிணற்றில் விழுந்த சிறுவன் பலி!

G. Pragas

1150 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

G. Pragas