செய்திகள் பிரதான செய்தி

ஊரடங்கு சட்டத்தை மீறிய சிறுவன் பரிதாபச் சாவு!

கம்பஹா – வெயாங்கொட, கலகெடிஹன பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி பயணித்த ஒருவர் இன்று (21) மாலை விபத்தில் பலியாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த 17 வயதுடைய சிறுவன் எதிரே வந்த அம்யூலன்ஸுடன் மோதியதில் பலியாகியுள்ளார்.

Related posts

நான் திரையில் பார்த்த முதல் படம் ‘அண்ணாமலை’ – அனிருத்

Bavan

வவுனியாவில் இளம் யுவதி தற்கொலை!

G. Pragas

மத்திய வங்கி ஆளுநர் இராஜினாமா

reka sivalingam