in , ,

ஊரடங்கினால் வெறிச்சோடிய ஏ-9 வீதி

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் பல பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்படுகின்றன.

இதன்படி கிளிநொச்சி ஏ9 வீதியும் முடங்கியுள்ளது.

ஊரடங்கு சட்டத்திலும் ஓயாத சேவைகள்

ஊரடங்கில் வெளியே செல்ல சில துறையினருக்கு சலுகை!