கிழக்கு மாகாணம் செய்திகள்

ஊரடங்கில் மதுபானம் விற்றவர் கைது!

திருகோணமலை நகரத்தின் பிரதான மதுபான விற்பனை நிலையமொன்றில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில், அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் மதுபான போத்தல்களுடன் திருகோணமலை ஊழல் ஒழிப்பு பிரிவினரால் நேற்று (23) இரவு கைது செய்யபபட்டுள்ளார்.

சந்தேநபர் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 2,09,200 ரூபாய் பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

விவசாயிகளின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு!

G. Pragas

2018ம் ஆண்டுக்கான ஊடக விருது வழங்கல்

G. Pragas

ஆலய மண்ணரிப்பைத் தடுக்க கிழக்கு ஆளுனர் நடவடிக்கை!

reka sivalingam

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.