செய்திகள் பிரதான செய்தி

ஊரடங்கில் வெளியே செல்ல சில துறையினருக்கு சலுகை!

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நேரத்தில் ஊடகவியலாளர்கள் தமது ஊடக அடையாள அட்டை மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் தமது பதவிக்கான அடையாள அட்டையை பயன்படுத்தி அவசியமான பணிகளில் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் சிறப்பு நடவடிக்கைக்காக நேற்று (20) மாலை 6 மணி தொடக்கம் எதிர்வரும் 23ம் திகதி காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே மேற்குறிப்பிட்ட சலுகை அளிக்கப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்கத பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ தெரிவித்தார்.

Related posts

சந்திப்பு சாதகம்! சஜித் தான் ஜனாதிபதி வேட்பாளர்- ஹரின்

G. Pragas

இன்றைய நாள் ராசி பலன்கள் (29/2) – உங்களுக்கு எப்படி?

Bavan

ஜனாதிபதியின் உரை மோசமாக இருந்தது – பிமல் காட்டம்!

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.