செய்திகள் பிரதான செய்தி

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3076 பேர் கைது!

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Related posts

“வலி நிலைத்த வாழ்கை” நூல் வெளியீடு

G. Pragas

முல்லைத்தீவில் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி

G. Pragas

ரோமானியாவில் அறுவை சிகிச்சையின்போது நோயாளி மீது பற்றி ஏரிந்த தீ!

கதிர்