செய்திகள் பிரதான செய்தி

ஊரடங்கை மீறிய 9466 பேர் கைது!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 9466 பேர் கடந்த மார்ச் (20) முதல் இன்று (02) இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1015 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

Related posts

சுகாதார கட்டமைப்பின் துரித செயற்பாடுகள் தொடர்பான மாநாடு இன்று ஆரம்பம்

Tharani

புத்தளத்தில் மீண்டும் 2 மணிக்கு ஊரடங்கு அமுல்!

Tharani

மார்ச்சில் விடிவு கிடைக்குமா?.

G. Pragas