செய்திகள் பிரதான செய்தி

ஊரடங்கு அமுலாகாது – பந்துல

கொரோனா நிலைமையால் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாது. சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மாத்திரமே பலப்படுத்தப்படும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களினால் சமூக தொற்றாக பரவலடைய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

தெமட்டகொட குண்டுதாரி; பிள்ளைகளை அணைத்துவாறு வெடித்து சிதறினார் – சாட்சியம்

G. Pragas

மட்டக்களப்பில் தொடர் டெங்கு ஒழிப்பு திட்டம் அமுல்!

G. Pragas

ஊரடங்கை மதிக்கும் மட்டு மக்கள்!

G. Pragas