செய்திகள் பிரதான செய்தி

ஊரடங்கு அமுல் நீடிப்பு!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு மே 4ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குறித்த மாவட்டங்களில் 27ம் திகதி ஊரடங்கு நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணம் உட்பட 21 மாவட்டங்களிலும் திங்கள் முதல் வெள்ளி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த மாவட்டங்களில் தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கோத்தாவிடம் நற்சான்று பத்திரங்களை ஒப்படைத்தனர் இலங்கைக்கான தூதுவர்கள்!

reka sivalingam

கொரோனா விவகாரம்; மட்டுவில் உள்ளிருப்பு போராட்டத்துக்கு அழைப்பு!

G. Pragas

வேம்பம்குளத்தில் விபத்து; இருவர் காயம்!

G. Pragas