செய்திகள் பிரதான செய்தி

ஊரடங்கை மீறிய பலர் இன்றும் கைது!

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் கடந்த 20ம் திகதி மாலை 6  மணிமுதல்  இன்று  நண்பகல்  12 மணி வரையான காலப்பகுதியில் {15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 23 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட வாகனங்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

வறட்சியான கால நிலையால் இரண்டு இலட்சம் பேர் பாதிப்பு!

reka sivalingam

ரணிலுடன் சேர்த்து ராஜபக்சாக்களை தோற்கடிப்போம்

G. Pragas

ஹஜ் யாத்திரைக்கான தயார்படுத்தல் நடவடிக்கையை இடைநிறுத்துமாறு கோரிக்கை

Tharani