செய்திகள் யாழ்ப்பாணம்

ஊரடங்கு தளர்த்தினாலும் முக கவசம் அணியாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

இன்று மதியம் 12 வரை ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் பொருட்களை வாங்குவதற்காக குவிந்தவண்ணம் உள்ளனர்.போக்குவரத்து நெரிசல் மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்ய முண்டியடிக்கும் மக்களை கட்டுப்படுத்தும் பணியில் பொலிஸார் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறும் தவறும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்தல் விடுத்தவண்ணம் உள்ளனர்.

Related posts

இராணுவ பேச்சாளர் மாற்றம்

கதிர்

ஒட்டுசுட்டான் படுகொலையின் 29ம் ஆண்டு நினைவேந்தல்

G. Pragas

போதையில் கார் ஓடிய மத குரு! இளைஞன் உயிர் பறிபாேனது!

Bavan

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.