செய்திகள் பிரதான செய்தி

ஊரடங்கு வேளையில் சாராயப் போத்தல்கள் திருட்டு!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா புளியாவத்தை நகரப்பகுதியில் இன்று (03) அதிகாலை மதுபான விற்பனை நிலையமொன்று உடைக்கப்பட்டு சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான மதுபான போத்தல்கள் களவாடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மதுபான விற்பனை நிலைய உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related posts

நியமனங்களை மீள வழங்குக – செயற்திட்ட உதவியாளர் சங்கம் கோரிக்கை!

G. Pragas

கொரோனா தாண்டவத்தில் இதுவரை 234,112 பேர் பலி!

G. Pragas

இரணைமடு 10 வான்கதவுகள் திறப்பு

reka sivalingam