இந்திய செய்திகள் செய்திகள்

ஊரடங்கை மீறிய தவான்; 500 ரூபாய் அபராதம் விதிப்பு!

இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷி தவான், ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக இந்திய ரூபா மதிப்பில் 500 ரூபா அபராதம் செலுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகயில் இந்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி அனுமதிப் பத்திரங்கள் வாங்காமல் வீதியில் பயணிக்க முயன்ற கிரிக்கெட் ரிஷிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

“கப்டன் பண்டிதர்” குடும்பம் நீதிமன்ற உத்தரவில் வீட்டில் இருந்து வெளியேற்றம்!

G. Pragas

யாழில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Tharani

பெற்றோரின் கவனயீனம்; சிறுவனின் உயிர் பறிபோனது!

G. Pragas