கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

ஊருக்குள் புகுந்த முதலை சிக்கியது!

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தல் செய்துவந்த முதலையொன்று அப்பகுதி மக்களினால் பிடிக்கப்பட்டது.

பாலமீன்மடு ஐந்தாம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த நிலையிலேயே நேற்று (29) மாலை குறித்த முதலை பிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 12 அடி நீளமான முதலையானது நீண்ட நாட்களாக அப்பகுதி மக்களை அச்சுறுத்திவந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது

reka sivalingam

சத்தியவான் சாவித்திரி கூத்து

G. Pragas

கிழக்கு ஆளுநர் – பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கிடையில் சந்திப்பு

கதிர்