செய்திகள்தலைப்புச் செய்திகள்தலையங்கம்

ஊழியர்களின் குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூ.5000 தினக்கூலியை ரூ.200 ஆக அதிகரிக்க தீர்மானம்..!

ஊழியர்களின் குறைந்தபட்ச மாத ஊதியத்தை 5000 ரூபாவாலும் தினக்கூலியை 200 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானம்…

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, தேசிய குறைந்தபட்ச மாதச் சம்பளம் மற்றும் தேசிய குறைந்தபட்ச தினக்கூலியை உயர்த்த அமைச்சரவைக்கு முன்மொழிந்துள்ளார்.

இதன்படி, தற்போதைய தேசிய குறைந்தபட்ச மாத ஊதியம் 12,500 ரூபாவிலிருந்து 17,500 ரூபாவாக 5000 ரூபாவினாலும் தேசிய குறைந்தபட்ச தினக்கூலியாக 500 ரூபாவில் இருந்து 700 ரூபாவாக 200 ரூபாவினாலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214