செய்திகள் பிரதான செய்தி

எக்னெலிகொட கடத்தல் வழக்கில் 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

கடந்த 2009 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு பணிப்பாளர் லெப் கேணல் ஷம்மி குமாரரத்ன உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று (07) ஹோமாகம மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் தண்டனைச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

வவுனியாவில் 1200வது நாளாக தொடர்கிறது போராட்டம்!

G. Pragas

“சந்திரிகாவின் தந்தை பெண்களை விற்றவர்” வெளியானது ரஞ்சனின் அடுத்த குரல் பதிவு

G. Pragas

மட்டக்களப்பு மாவட்ட தபால் முடிவு வெளியானது

G. Pragas