செய்திகள் பிரதான செய்தி

எட்டு வயது சிறுவன் சடலமாக மீட்பு!

மாத்தளை – கலேவெல பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

எட்டு வயது சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

குறித்த சிறுவன் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளளது.

Related posts

கடும் காற்றினால் வீடு சேதமடைந்து ஒருவர் பலி

G. Pragas

கைக்குண்டுடன் சின்னவன் கைது! – மேலும் ஐவர் சிக்கினர்

G. Pragas

மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

reka sivalingam