செய்திகள் பிரதான செய்தி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்; ரணில் தீர்மானம்

சஜித் பிரமேதசாவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (05) சற்றுமுன் தீர்மானித்துள்ளார்.

சற்றுமுன் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கொடிகாமம் தெற்கில் 13 வீடுகள் திறந்து வைக்கப்பட்டன

G. Pragas

காற்றாலை பிரச்சனைகள் தொடர்பில் கலந்தாய்வு

கதிர்

வாசிப்பு மாத பரிசில் நாள் நிகழ்வு

கதிர்