செய்திகள் பிராதான செய்தி

எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம்; உட்கட்சிப் பிரச்சினை

எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்யும் நாடாளுமன்ற வணிகத்துக்கான குழுவின் விவகாரங்களுடன் தொடர்புடையாது அல்ல என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்கட்சித் தலைவரை நியமிக்கும் விவகாரம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தீர்க்கப்பட வேண்டும். இது அக் கட்சியின் உள் விவகாரம். என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற வணிகக்குழுக் கூட்டம் இன்று இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

தெற்காசிய விளையாட்டு விழா நிறைவு: இலங்கைக்கு 250 பதக்கங்கள்

Tharani

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது!

G. Pragas

ரணில் வகித்த தலைவர் பதவிக்கு புதியவர் நியமனம்

கதிர்

Leave a Comment