செய்திகள்

7ம் திகதி மூடப்படவுள்ள வீதி!

ஆடியம்பலமவில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரையான வீதியின் ஒரு பகுதி எதிர்வரும் 07 ஆம் திகதி மாலை 06 மணி தொடக்கம் 08 ஆம் திகதி நள்ளிரவு வரை மூடப்படவுள்ளது.

நீர்வளங்கள் வடிகாலமைப்பு சபையால் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாக குறித்த வீதியை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

‘என்னிடம் கேட்காதே! சீனாவிடம் கேளு, சரியா?’ – சினம் கொண்ட ட்ரம்ப்

G. Pragas

அல்அமீன் பாடசாலை நுழைவாயில் திறப்பு!

G. Pragas

தொலைபேசி சேவை மூலம் வதந்தி பரப்ப வேண்டாம்!

G. Pragas