இந்திய செய்திகள் சினிமா செய்திகள்

எனக்கான எந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களும் வேண்டாம் – நடிகர் விஜய் வேண்டுகோள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜயின் பிறந்தநாள் வருகின்ற ஜீன் 22 ஆம் திகதி ஆகும். இதனை முன்னிட்டு வருடாவருடம் இந்தியாவின் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அவரது ரசிகர்களால் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கொண்டாடப்படுவது வழமை.

கொரோனாத் தொற்று அச்சுறுத்தல் இந்தியாவில் தீவிர நிலையில் உள்ளதால், நோய் பரவலை தடுக்கும் வகையில் இது போன்ற கொண்ட்டாட்டங்களை முற்றாக தவிர்க்குமாறு அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளருக்கு நடிகர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்

Bavan

திருட்டில் ஈடுபட்ட பெண் கைது

கதிர்

போதையில் தண்டவாளத்தில் தலை வைத்தவர் ரயிலில் மோதுண்டு பலி!

Tharani