செய்திகள் விளையாட்டு

என்னை கோஹ்லியுடன் ஒப்பிடதீர்கள்! – பாபர் அசாம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான விராட் கோஹ்லியுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்று பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் மட்டுப்படுத்த ஒவர்கள் கொண்ட கிரிக்கெட் அணிகளின் தலைவரான பாபர் அசாம் அளித்த ஒரு பேட்டியில்,

என்னையும் கோஹ்லியையும் ஒப்பிட்டு பார்க்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நாங்கள் இருவரும் வெவ்வேறு வகையான வீரர்கள். அணிக்காக களமிறங்கும் சகல சந்தர்ப்பங்களிலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்று நான் பாடுபடுகிறேன். ஆகையால் எங்கள் இருவரையும் ஒருவருடன் ஒருவராக ஒப்பிட்டுப்பார்க்க வேண்டாம். – என்றார்.

Related posts

மின்வெட்டு அமுலாகாது – மஹிந்த

G. Pragas

தியதலாவயில் இருந்து வெளியேறிய 33 மாணவர்கள்

reka sivalingam

எம்சிசி ஒப்பந்த கைச்சாத்து பொய் – மறுக்கிறார் பந்துல

G. Pragas