சினிமா செய்திகள்

“என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது”- ரஜினி

என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது என்று ‘தர்பார்’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசும் போது குறிப்பிட்டார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.

Related posts

நிரந்தர வேலை தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி

reka sivalingam

பிரதமருடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சந்திப்பு

Tharani

யாழ் மாநகர சபை வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு

G. Pragas