சினிமா செய்திகள்

எமிக்கு ஆண் குழந்தை பிறந்தது

மதராசப்பட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய எமி ஜாக்சன் ஆண் குழந்தை ஒன்றுக்குத் தாயாகினார்.

இவர் தொழிலதிபரான ஜோர்ஜ் பனாயியாேதோ என்பவரை மணந்தார்.

ஜோர்ஜ் – எமி ஜாக்சன் தம்பதியினருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆண் குழந்தை பிறந்துள்ளதை எமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குழந்தைக்கு அன்ரேயஸ் என பெயரிட்டுள்ளனர்.

Related posts

எம்மை விமர்சிப்பதை கண்டிக்கிறோம் – த.ம.வ.புலிகள் கட்சி

G. Pragas

புலம்பெயர் தமிழர்கள் சார்பான பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கை விலக வேண்டும்

Tharani

அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை-அருட்தந்தை தெரிவிப்பு

reka sivalingam

Leave a Comment