செய்திகள் விளையாட்டு

எம்சிசி தலைமைப் பதவியை பொறுப்பேற்றார் சங்கா

இங்கிலாந்தின் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தனது பதவியை நேற்று (1) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இதன்படி நேற்றில் இருந்து ஒருவருடம் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் தலைவராக குமார் சங்கக்கார பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இக் கிளப்பின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரித்தானியர் அல்லாத தலைவர் குமார் சங்கக்கார என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

சூரிய சக்தி மூலமான அனுகூலங்கள் தாெடர்பான அமர்வு

G. Pragas

வாக்குறுதிக்கு அமைய நடவடிக்கை எடுங்கள்

Tharani

ஆளுநரை சந்தித்தார் மட்டு முதல்வர்

G. Pragas

Leave a Comment