செய்திகள் பிரதான செய்தி

எம்பியாகிறார் மனோஜ் சிறிசேன

நேற்று முன்தினம் மரணமடைந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீரவின் பதவி வெற்றிடத்திற்கு மனோஜ் சிறிசேன நியமிக்கப்படவுள்ளார்.

மனோஜ் சிறிசேன தென் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மட்டு சிறைக் கைதிகளின் போராட்டம் முடிவு

Tharani

புகையிரத ஊழியர்களை எச்சரித்து அதிரடி அறிவிப்பு!

G. Pragas

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

G. Pragas

Leave a Comment