சினிமா செய்திகள்

எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி

இயக்குனர் விஜய் இயக்குகின்ற ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் எம்.ஜி.ஆர் ஆக அரவிந்த்சாமி நடிக்கின்றார்.

இந்தப் படத்தில் அரவிந்த்சாமியின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

தலைவி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் ஹிந்தி நடிகை ஹங்கனா ராவத் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பற்றாக்குறை இன்றி பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை…!

Tharani

கடும் மழை! காலி – மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!

G. Pragas

நினைவேந்தலுக்கு தயாரானது தேராவில் துயிலும் இல்லம்

G. Pragas