in ,

எரி­கா­யங்­க­ளுக்கு உள்­ளான குடும்­பப்­பெண் நேற்­றுச் சாவு!

எரி­கா­யங்­க­ளுக்கு உள்­ளான குடும்­பப்­பெண் நேற்­றுச் சாவு!

எரி­கா­யங்­க­ளுக்கு உள்­ளான நிலை­யில் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­று­வந்த குடும்­பப்­பெண் சிகிச்சை பய­ன­ளிக்­காது நேற்று உயி­ரி­ழந்­தார்.
சம்­ப­வம் தொடர்­பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:
கிறிஸ்­டி­ஜன் கொன்­ சி­ராணி (வயது 58) என்ற அந்­தப் பெண் மீட்­டர் வட்­டிக்­குப் பணம் வாங்­கி­யுள்­ளார். அதைத் திரும்­பிச் செலுத்த முடி­யாத நிலை­யில் கடந்த 24ஆம் திகதி மாலை தனக்­குத் தானே தீவைத்­துள்­ளார்.

இதை­ய­டுத்து எரி­கா­யங்­க­ளு­டன் மீட்­கப்­பட்ட அவர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­று­வந்த நிலை­யில் சிகிச்சை பய­ன­ளிக்­காது நேற்று உயி­ரி­ழந்­தார். இறப்பு விசா­ர­ணை­களை யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யின் திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் மேற்­கொண்­டார்.

மகிந்­த­வின் புதல்­வன் ஜோஷித ராஜபக்ச எம்.பி. ஆகின்றாரா?

பாடசாலைகளைத் திறக்க தற்போது வாய்ப்பில்லை_ பிரதி சுகா­தார சேவை­கள் பணிப்­பா­ளர்!