in ,

எரிந்த நிலையில் சடலம்; பெண்ணுடையதா?

மாத்தளை – ரத்வத்த வனப்பகுதியில் எரிந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

சடலம் பெண்ணொருவருடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இறத்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வயோதிபர் வீடுகளில் கொள்ளை; பிரதான நபர், நகை வாங்கிய 6 பேர் கைது!

சீன தூதுவர் இருந்த பாக். ஹோட்டலில் குண்டு வெடிப்பு; ஐவர் பலி!